ரசிகர்களின் பேராதரவு: ‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’ 2 நாட்களில் ரூ.100 கோடி வசூல்!
#India
#Cinema
#Lanka4
#Fans
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
1 hour ago
டோம் ஹாலண்ட் நடிப்பில் வெளியான ‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’ (Spider-Man: Brand New Day) திரைப்படம் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது.
இந்தியாவில் வெளியான இரண்டு நாட்களிலேயே இப்படம் ரூ.131.46 கோடிக்கும் அதிகமான மொத்த வசூலை குவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவின் நிகர வசூல் மட்டும் ரூ.109.95 கோடியை கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே, உலகளவில் இப்படத்தின் மொத்த வசூல் சுமார் ரூ.2,600 கோடியை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
ரசிகர்களின் பெரும் வரவேற்புடன் ‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’ வசூல் வேட்டையை தொடர்ந்து வருகிறது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே