நலத்திட்ட உதவிகளை பெற தாயின் உடலை குளிர்சாதனப் பெட்டியில் மறைத்த மகன் கைது
#Arrest
#Prison
#government
#Lanka4
#money
#England
#L4
Prasu
2 hours ago
அரசாங்கத்தின் நலத்திட்ட உதவிகளைக் பெறுவதற்காக தாயின் உடலை மூன்று ஆண்டுகளாக குளிர்சாதனப் பெட்டிகளில் மறைத்து வைத்திருந்த பிரித்தானியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் இந்த மூன்று ஆண்டுகளில் நல திட்டங்கள் மூலம் சுமார் 80,000 பவுண்ட்ஸை பெற்றுள்ளார்.
60 வயதான கிறிஸ்டோபர் பிலிப்ஸ், மார்ச் 2023ல் தனது 89 வயதான தாய் சில்வியா பிலிப்ஸ் இறந்த பிறகு ஏறக்குறைய மூன்று ஆண்டுகளாக அவரின் உடலை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பாதுகாத்து வந்துள்ளார்.
மரணத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பிலிப்ஸுக்கு இரண்டு ஆண்டுகள் மற்றும் நான்கு மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே