மக்கள் பிரதிநிதிகளின் சொத்து விபரங்களை பகிரங்கப்படுத்த ஊழல் எதிர்ப்புச் சட்டத்தில் திருத்தம்!

#SriLanka #Lanka4 #Amendment #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
1 hour ago
மக்கள் பிரதிநிதிகளின் சொத்து விபரங்களை பகிரங்கப்படுத்த ஊழல் எதிர்ப்புச் சட்டத்தில் திருத்தம்!

மக்கள் பிரதிநிதிகளின் சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களைப் பகிரங்கப்படுத்தக்கூடிய வகையில், 2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்காகக் கடந்த மாதம் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட சட்டமூலத்தில் மாற்றங்களைச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகச் சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4