சமுர்த்தி உத்தியோகத்தர்களின் பதவி உயர்வு விவகாரம் பாராளுமன்றத்தில்!
#SriLanka
#Parliament
#Lanka4
#officer
#samurthi
#promotion
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
51 minutes ago
கடந்த 30 ஆண்டுகளாக பதவி உயர்வு இன்றி பணியாற்றி வரும் சுமார் 18,000 சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகள் மற்றும் சேவையில் நிலவும் வெற்றிடங்கள் தொடர்பாக, பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை பாராளுமன்றத்தில் விசேட கேள்வி எழுப்பவுள்ளார்.
கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சரிடம், பதவி உயர்வு வழங்கும் நடவடிக்கைகள் மற்றும் சேவையில் உள்ள வெற்றிடங்களை நிரப்ப அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அவர் விளக்கம் கோரவுள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே