புளத்சிங்களவில் வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 14 பேர் காயம்!
#SriLanka
#Accident
#Lanka4
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Lakhi
2 hours ago
களுத்துறை, புளத்சிங்கள – அமரேகெதர வளைவுப் பகுதியில் சிற்றூந்து ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே