மக்களுடன் இணைந்த அனைவரையும் உள்ளடக்கிய ஆட்சியே எமது எதிர்பார்ப்பு
#SriLanka
#people
#government
#Lanka4
#ADDA
#Harini Amarasooriya
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
1 hour ago
அரசாங்கம் தனித்த ஓர் அமைப்பாக இருந்து மக்களை ஆட்சி செய்வதை விட, மக்களுடன் இணைந்து அனைவரையும் உள்ளடக்கிய ஆட்சியை முன்னெடுக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் அனைவரையும் அரவணைக்கும் மனிதநேயமிக்க அரசாங்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு நாம் உறுதியாகச் செயற்பட்டு வருகின்றோம்.
அதற்கு பொறுமை, அடக்கம், சுயபரிசீலனை மற்றும் யதார்த்தத்தை எதிர்கொள்ளும் துணிச்சல் ஆகியவை மிகவும் அவசியமானவை. சர்வதேசக் கற்கைகள் சங்கத்தினால் (ISA) தெற்காசியாவில் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட “உலக அரசியலில் தெற்காசியா” என்ற தலைப்பிலான மாநாடு ஆகஸ்ட் கொழும்பில் நடைபெற்றது.
இம்மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே மேற்கண்ட கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே