80 நாடுகளை பின்னுக்குத் தள்ளி இலங்கை மாணவர் விவாத அணி உலகில் முதலிடம்!

#SriLanka #Student #Country #Lanka4 #Word #Debate #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
55 minutes ago
80 நாடுகளை பின்னுக்குத் தள்ளி இலங்கை மாணவர் விவாத அணி உலகில் முதலிடம்!

கென்யாவின் நைரோபியில் நடைபெற்ற World Schools Debating Championship (WSDC) 2026 போட்டியில், இலங்கை தேசிய பள்ளி விவாத அணி 80-க்கும் மேற்பட்ட நாடுகளை பின்னுக்குத் தள்ளி, முதற்கட்ட சுற்றுகளின் முடிவில் உலகின் 1வது இடத்தை பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற இந்தப் போட்டியில், இலங்கை அணி 8 போட்டிகளில் 7 வெற்றிகளைப் பதிவு செய்து Double Octo-Finals சுற்றுக்குத் தகுதி பெற்றது.

இந்தச் சாதனையை அரசின் நிதியின்றி, பெற்றோர்களின் பங்களிப்பும் இலங்கை விவாதக் கழகத்தின் முயற்சியும்தான் சாத்தியமாக்கியது என்பது பெருமைக்குரியது.

இந்த வெற்றி, உலக அரங்கில் இலங்கை மாணவர்களின் திறமையையும் அர்ப்பணிப்பையும் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. வாழ்த்துகள் இலங்கை மாணவர் விவாத அணிக்கு!

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4