சிறீதரனுக்கு 22 மதுபானக் கடைகள் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா குற்றச்சாட்டு
#Parliament
#Lanka4
#Alcohol
#shop
#Politician
#Sridaran_MP
#L4
Prasu
1 hour ago
பாராளுமன்றத்தில் மட்டுமன்றி, அனைத்து இடங்களிலும் சாட்சியோ ஆதாரமோ இன்றி பிறர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்ததன் காரணமாக, அர்ச்சுனா மீது 30க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை அவற்றில் எதிலும் அவர் வெற்றி பெறவில்லை.
அதேபோல், சமீப காலத்தில் சிறீதரனுக்கு 22 மதுபானக் கடைகள் இருப்பதாகவும் அவர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.
கிளிநொச்சியைப் பொறுத்தவரை, அங்கயன், டக்ளஸ், சந்திரகுமார் ஆகியோருடன் சிறீதரனின் பெயரும் மக்களால் குறிப்பிடப்படுகிறது.
இருப்பினும், இது தொடர்பான தகவல்களை அதிகாரப்பூர்வமாக அனுர வெளியிட்ட பின்னரே உறுதியாகக் கூற முடியும். அதுவரை பொறுத்திருந்து பார்ப்போம். உண்மை வெளிவரும்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே