ரூ.180 கோடி வியாபாரம்: படப்பிடிப்புக்கு முன்பே 'டேர்டெவில்' படைத்த சாதனை!
#India
#Cinema
#Lanka4
#Record
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
1 hour ago
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், நடிகை ஷாலினி தயாரிப்பில் உருவாகவுள்ளதாகக் கூறப்படும் புதிய திரைப்படத்திற்கு ‘டேர்டெவில்’எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் மூலம் அஜித் மற்றும் ஷாலினி முதன்முறையாக நடிகர் – தயாரிப்பாளர் என்ற வகையில் இணைந்து பணியாற்றவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் உருவாகவுள்ளதாகக் கூறப்படும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமை, ஓ.டி.டி. உரிமை மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை உள்ளிட்ட வியாபாரங்கள், படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே மொத்தமாக சுமார் 180 கோடி இந்திய ரூபாய் அளவை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே