முல்லைத்தீவில் இரண்டு வாகனங்கள் மோதி விபத்து - நீண்ட போராட்டத்திற்கு பிறகு சாரதி மீட்பு

#SriLanka #Accident #Hospital #Mullaitivu #LANKA4 #Rescue #L4
Prasu
1 month ago
முல்லைத்தீவில் இரண்டு வாகனங்கள் மோதி விபத்து - நீண்ட போராட்டத்திற்கு பிறகு சாரதி மீட்பு

முல்லைத்தீவு கொக்காவில் பகுதியில் பாரிய விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கண்டி யாழ்பாண வீதியில் முல்லைத்தீவு கொக்காவில் பகுதியூடாக இளநீர் ஏற்றிக்கொண்டு பயணித்த பொலிரோ ரக வாகனத்துடன் டிப்பர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் டிப்பரின் முன் பகுதி பலத்த சேதமடைந்த நிலையில் அதனுள் சாரதி வெளியேறமுடியாது சிக்கிக்கொண்டார். 

ஒருமணித்தியால போராட்டத்தின் மத்தியில் சாரதி மீட்கப்பட்டு மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!