சச்சின்’ படத்தில் விஜய்யிடம் "ஸ்மைல் கியூட்" என்ற சிறுமி: இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் வீடியோ!
#Cinema
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAPOOJA
Abi
2 hours ago
நடிகர் விஜய் மற்றும் ஜெனிலியா நடிப்பில் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'சச்சின்'. இந்த திரைப்படமும், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் அமைந்த இதன் பாடல்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.
இந்தநிலையில், குறித்த திரைப்படத்தின் ஒரு காட்சியில் விஜய்யிடம் "உங்க ஸ்மைல் கியூட்டா இருக்கு" என்று வசனம் பேசிய சிறுமியின் தற்போதைய புதிய காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
அதில், தான் தற்போது இசைத்துறையில் கவனம் செலுத்தி வருவதாக அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.
இந்த காணொளி தற்போது இணையவாசிகளிடையே வேகமாகப் பரவி வைரலாகி வருகிறது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே