தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 3 வாகனங்கள் மோதி விபத்து - இருவர் காயம்
#SriLanka
#Accident
#Hospital
#Road
#Lanka4
#Highway
#L4
Prasu
1 hour ago
இன்று மாத்தறையிலிருந்து கொழும்பு செல்லும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலைப் பாதையில் மூன்று வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதிவேக நெடுஞ்சாலையின் கொக்மடுவ மற்றும் இமடுவ பிரிவுகளுக்கு இடையில், 115கிலோமீட்டர் குறியீட்டிற்கு அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
மோதலில் ஒரு வாகனம் கவிழ்ந்த நிலையில், இருவர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே