“ஏ” சான்றிதழுடன் வெளியாகவுள்ள யாஷின் “டாக்ஸிக்”
#Actor
#Actress
#TamilCinema
#Lanka4
#release
#Movie
#L4
Prasu
2 hours ago
'கே.ஜி.எப்' படங்களின் வெற்றிக்குப் பிறகு நடிகர் யாஷ் நடித்துள்ள 'டாக்ஸிக்' திரைப்படத்தை இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளார்.
கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த கேங்ஸ்டர் டிராமா படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் தணிக்கை வாரியம் ‘டாக்ஸிக்’ படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.
இப்படம் 3.14 மணி நேரம் ஓடக்கூடிய திரைப்படமாக வரும் 26 ஆம் திகதி திரைக்கு வருகிறது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே