பிரித்தானியாவில் காட்டுத்தீயை கட்டுப்படுத்த களமிறங்கும் ராணுவம்
#PrimeMinister
#Lanka4
#England
#Rescue
#Military
#WildFire
#L4
Prasu
3 hours ago
இங்கிலாந்தின் வெஸ்ட் மிட்லேண்ட்ஸ் பகுதியில் பல இடங்களில் காட்டுத்தீ கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த ராணுவமும் களமிறங்க இருப்பதாக பிரித்தானிய பிரதமர் ஆன்டி பர்னாம் தெரிவித்துள்ளார்.
வேல்ஸ் நாட்டிலுள்ள Blaenavon மற்றும் Porth போன்ற இடங்களில் பற்றியெரிந்துவரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்புத்துறையினர் போராடிவரும் நிலையில், தங்களுக்கு உதவ ராணுவத்தை அனுப்பவேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அதைத் தொடர்ந்து, அவர்களுக்கு உதவியாக சுமார் 100 ராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக பிரதமர் ஆன்டி பர்னாம் தெரிவித்துள்ளார்.
மேலும், மக்கள் பார்பிக்யூ முறையில் சமைத்தல் போன்ற காரணங்களுக்காக திறந்தவெளிகளில் தீப்பற்றவைக்கவேண்டாம் என்றும் ஆன்டி பர்னாம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே