மரண அறிவித்தல் - அமரர் மாணிக்கவள்ளி ஜெயபாண்டி

#SriLanka #Batticaloa #Death #Women #Lanka4 #ANUTHAPAM #L4
Prasu
2 hours ago
மரண அறிவித்தல் - அமரர் மாணிக்கவள்ளி ஜெயபாண்டி

மம்புக்கனையைப் பிறப்பிடமாகவும், திருக்கோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மாணிக்கவள்ளி ஜெயபாண்டி அவர்கள் 13.08.2026 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற கருப்பண்ணனின் மனைவியும், மாரியாயி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற செல்லத்துரை, சோமவதி ஆகியோரின் அன்பு மருமகளும் ஆவார்.

இறுதிக் கிரியைகள்:

📅 16.08.2026 ஞாயிற்றுக்கிழமை 🕥 காலை 10.35 மணிக்கு இறுதிக் கிரியைகள் நடைபெற்று, பின்னர் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

முகவரி:

46/2, திருஞானசம்பந்தர் வீதி, திருக்கோணமலை.

📞 077 164 1110

📞 077 933 8565

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4