அகிலம் போற்றும் நல்லூர்க் கந்தனுக்கு இன்று கொடியேற்றம்!
#SriLanka
#Jaffna
#Temple
#Nallur
#Lanka4
#flag
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
3 hours ago
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் பராபவ வருட மஹோற்சவப் பெருந்திருவிழா இன்று திங்கட்கிழமை (17.08.2026) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.
இன்று காலை 8.00 மணிக்கு காலசந்திப் பூசையும், 8.15 மணிக்கு வசந்த மண்டபப் பூசை வழிபாடுகளும் இடம்பெற்று, அதனைத் தொடர்ந்து முற்பகல் 10.00 மணியளவில் கொடியேற்றத் திருவிழா நடைபெறவுள்ளது.
இன்று ஆரம்பமாகும் மஹோற்சவப் பெருந்திருவிழா தொடர்ந்து 25 நாட்கள், காலை மற்றும் மாலை திருவிழாக்களாக வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே