இரண்டே நாட்களில் 100 கோடி வசூலித்த சூர்யாவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’

#Actor #Actress #TamilCinema #Lanka4 #Collection #Movie #L4
Prasu
2 hours ago
இரண்டே நாட்களில் 100 கோடி வசூலித்த சூர்யாவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’

நடிகர் சூர்யா மற்றும் மமிதா பைஜு நடிப்பில், இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் 2 நாட்களில் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இந்தத் திரைப்படத்தை தயாரித்த 'சித்தாரா எண்டர்டெய்ன்மெண்ட்ஸ்' நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கத்தில் வசூலை உறுதிப்படுத்தியுள்ளது.

வெறும் 2 நாட்களில் உலகளவில் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது" என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதன் மூலம், சூர்யாவின் திரைப்பயணத்தில் மிகக் குறுகிய காலத்தில் 100 கோடி ரூபாய் வசூலை எட்டிய முதல் திரைப்படம் என்ற பெருமையை ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ பெற்றுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4