கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட “சமித்புர சது”!
#SriLanka
#Arrest
#Lanka4
#Oman
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
1 hour ago
ஓமானில் வசித்து வந்த நிலையில் கைது செய்யப்பட்ட, “சமித்புர சது” என அழைக்கப்படும் திட்டமிட்ட குற்றக் குழுவைச் சேர்ந்ததாகக் கூறப்படும் நபர் இன்று (18) காலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
28 வயதான சமித்புர சது மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே