விசேட கல்வித் தேவையுடைய 5,530 மாணவர்களுக்கு மாதம் ரூ.5,000 கொடுப்பனவு!
#SriLanka
#Ministry of Education
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
1 hour ago
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த விசேட கல்வித் தேவையுடைய மாணவர்களுக்கு மாதாந்தம் ரூ.5,000 கொடுப்பனவு வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2026ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட இந்தத் திட்டத்திற்காக நாடளாவிய ரீதியில் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.
இதன்படி, தகுதி பெற்ற 5,530 மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.5,000 வழங்குவதற்குத் தேவையான நிதியை ஒதுக்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே