ஜிம் பிரவுண் அடிகளார் நினைவு நடைபவனி!
#SriLanka
#LANKA4
#walk
#memorial
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
1 hour ago
அருட்பணி ஜிம் பிரவுண் அடிகளார் காணாமல் ஆக்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அவரை நினைவுகூர்ந்து நீதி கோரி நினைவு நடைபவனி இன்று அல்லைப்பிட்டி பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அடிகளார் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி நடைபெற்ற இந்த நடைபவனியில் பலர் பங்கேற்றுள்ளனர்.
உண்மை வெளிக்கொணரப்பட்டு, நீதியை நிலைநாட்ட வேண்டும் என பங்கேற்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே