பெண்களின் முக உரோமத்தை நீக்க இயற்கை முறைகள்!
#Women
#Beauty
#LANKA4
#Natural
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Lakhi
1 hour ago
பொதுவாக பெண்களுக்கு உரோமம் அழகாகவும், மிருதுவாகவும் காணப்படும்.
ஆனால் சில பெண்களுக்கு ஆண்களைப்போல உதட்டின் மேல் பகுதியில் வளரும் உரோமம் அழகினை பாதிக்க கூடியதாக காணப்படுகிறது.
இவ்வாறு வளரக்கூடிய உரோமங்களை இலகுவாக நீக்குவதற்கன இயற்கை முறைகள்.
கஸ்தூரி மஞ்சளுடன் பால் கலந்து அதனை உதட்டின் மேல் பகுதியில் பூசி 15 நிமிடங்கள் கழித்து மெதுவாகத் தேய்த்துக் கழுவவும்.
கடலை மா, மஞ்சள் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து paste போல தயாரித்து அதனை பூசி , உலர்ந்த பின் முடியின் வளர்ச்சிக்கு எதிர் திசையில் தேய்த்து எடுக்கவும்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே