பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று யாழ்ப்பாணம் விஜயம்!

#SriLanka #PrimeMinister #Jaffna #LANKA4 #Visit #ADDA #Harini Amarasooriya #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
1 hour ago
பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று யாழ்ப்பாணம் விஜயம்!

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.

பல்கலைக்கழகத்தின் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான புலமைப்பரிசில் நிகழ்வு உள்ளிட்ட பல நிகழ்வுகளில் பிரதமர் இதன்போது பங்கேற்கவுள்ளார்.

அத்துடன் யாழ் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த மஹோற்சவம் இடம்பெற்று வரும் நிலையில் பிரதமர் ஆலயத்திற்கும் சென்று வழிபாடுகளில் ஈடுபடுவார் என அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4