200 கோடி வசூலித்த சூர்யாவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’
#TamilCinema
#LANKA4
#Collection
#surya
#Movie
#L4
Prasu
1 hour ago
வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜு, ராதிகா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் வசூல் சாதனை படைத்துள்ளது.
வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யாவின் 46வது திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தை நாக வம்சி தயாரித்துள்ளார்.
இந்நிலையில், ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் 9 நாட்களில் ரூ 200 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இத்திரைப்படம் அமெரிக்காவில் விரைவாக 1 மில்லியன் டாலர்களைக் கடந்த முதல் சூர்யா திரைப்படம் என்ற சாதனையையும் படைத்தது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே