T20 மகளிர் ஆசியக் கிண்ணம்: ஐக்கிய அரபு அமீரகம் புறப்பட்ட இலங்கை மகளிர் அணி!

#SriLanka #Women #LANKA4 #UAE #sports #AsiaCup #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
T20 மகளிர் ஆசியக் கிண்ணம்: ஐக்கிய அரபு அமீரகம் புறப்பட்ட இலங்கை மகளிர் அணி!

T20 மகளிர் ஆசியக் கிண்ணத் தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி நேற்று ஐக்கிய அரபு அமீரகத்துக்கு புறப்பட்டுச் சென்றது.

சமரி அத்தபத்து தலைமையிலான இலங்கை அணி, மத அனுஷ்டானங்களில் கலந்துகொண்ட பின்னர் தமது பயணத்தை ஆரம்பித்தது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள இத்தொடர் எதிர்வரும் 28ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை மகளிர் அணிக்கு ரசிகர்கள் தமது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4