முஸ்லிம் பிரதிநிதித்துவம் புறக்கணிப்பு: ஜனாதிபதிக்கு முஸ்லிம் கவுன்சில் கடிதம்!

#SriLanka #Muslim #LANKA4 #President #council #AnuraKumaraDissanayake #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
முஸ்லிம் பிரதிநிதித்துவம் புறக்கணிப்பு: ஜனாதிபதிக்கு முஸ்லிம் கவுன்சில் கடிதம்!

இலங்கை தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்படாதமை தொடர்பில், இலங்கை முஸ்லிம் கவுன்சில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கு கடிதம் அனுப்பியுள்ளது.

புதிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இடம்பெறாதது கவலைக்குரியது என சுட்டிக்காட்டியுள்ள முஸ்லிம் கவுன்சில், அரசியலமைப்பின் 95ஆம் உறுப்புரையின் அடிப்படையில் முஸ்லிம் பிரதிநிதி ஒருவரை நியமித்து நியாயமான மற்றும் சமத்துவமான ஜனநாயகப் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4