கொழும்பு, கம்பஹாவில் நீர் விநியோகம் வழமைக்கு!

#SriLanka #Colombo #water #LANKA4 #Gampaha #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
3 hours ago
கொழும்பு, கம்பஹாவில் நீர் விநியோகம் வழமைக்கு!

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கான நீர் விநியோகம் தற்போது முழுமையாக வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

களனி கங்கையிலிருந்து நீரைப் பெறும் பகுதியில் நீரின் தரம் தொடர்பில் ஏற்பட்ட அவசர நிலை காரணமாகப் பல பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4