நேபாள வெள்ளப்பெருக்கு - ஜனாதிபதி அநுர இரங்கல்!

#SriLanka #LANKA4 #President #Nepal #ADDA #ADDAADS #SHELVA #ADDAPOOJA
Lakhi
5 hours ago
நேபாள வெள்ளப்பெருக்கு - ஜனாதிபதி அநுர இரங்கல்!

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் உயிரிழப்புகளுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்துள்ளார்.

நேபாளத்தின் மீட்பு மற்றும் தேடுதல் பணிகளுக்கு இலங்கை உதவத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4