மதீஷ பதிரணவின் அதிரடி முதலீடு! ‘யாழ் டிங்கர்ஸ்’ அணியின் உரிமையாளரானார்!

#Jaffna #Investment #LANKA4 #sports #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
1 hour ago
மதீஷ பதிரணவின் அதிரடி முதலீடு!  ‘யாழ் டிங்கர்ஸ்’ அணியின் உரிமையாளரானார்!

மதீஷ பதிரணவின் புதிய முதலீடு!

இலங்கை கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பதிரண, ‘டிங்கர்ஸ்’ அணியின் உரிமையைப் பெற்றுள்ளார்! 

இது அவரது முதல் விளையாட்டு முதலீடு

CPL போட்டியில் ‘யாழ் டிங்கர்ஸ்’ என்ற பெயரில் அணி களமிறங்குகிறது

சிறந்த வீரர்களை இணைத்து வலுவான அணியை உருவாக்கத் திட்டம்

சிகர்களுக்கென தனித்துவமான அணியை உருவாக்கும் முயற்சி “இது வெறுமனே ஒரு அணி அல்ல… நான் நம்பும் ஒரு எண்ணக்கரு!” – மதீஷ பதிரண 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4