8 மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை!
#SriLanka
#LANKA4
#Warning
#heat
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Lakhi
3 hours ago
வெப்பமான காலநிலை எச்சரிக்கை!
கிழக்கு மாகாணம் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை!
கிழக்கு மாகாணம், பொலன்னறுவை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று வெப்பச் சுட்டெண் ‘எச்சரிக்கை நிலையை’ அடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நீண்ட நேரம் வெயிலில் இருப்பதைத் தவிர்க்கவும்.
போதுமான அளவு தண்ணீர் அருந்தி நீரேற்றத்துடன் இருக்கவும்.
கடுமையான வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்ளவும்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே