சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு எதிர்வரும் மாதம் இலங்கைக்கு விஜயம்

#SriLanka #LANKA4 #IMF #Visit #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
2 hours ago
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு எதிர்வரும் மாதம் இலங்கைக்கு விஜயம்

IMF குழு அடுத்த மாதம் இலங்கை வருகை!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழு, இலங்கையின் ஏழாவது மீளாய்வை மேற்கொள்வதற்காக அடுத்த மாதம் இலங்கை வரவுள்ளது.

இதன்போது, எட்டாவது கடன் தவணையை விடுவிப்பது தொடர்பிலும் பரிசீலிக்கப்படவுள்ளது.

மீளாய்வு வெற்றிகரமாக நிறைவடைந்தால், இலங்கைக்கு சுமார் 330 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி கிடைக்கும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4