கலவையான விமர்சனங்களை பெற்ற 'டாக்ஸிக்' திரைப்படத்தின் முதல் நாள் வசூல்
#Cinema
#LANKA4
#Collection
#World
#Movie
#L4
Prasu
3 hours ago
உலகெங்கும் உள்ள சினிமா ரசிகர்களால் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட யஷ் நடிப்பில் பிரமாண்ட திரைப்படமான 'டாக்ஸிக்' திரைப்படம் இந்த வாரம் வெளியானது.
ரசிகர்கள் பலர் கலவையான விமர்சனங்களை அளித்திருந்தாலும், முதல் நாளிலேயே வசூல் வேட்டையை தொடங்கியுள்ளது.
டாக்ஸிக் திரைப்படம் உலகளவில் மொத்தம் ரூ.140.75 கோடி வசூலித்து மாபெரும் சாதனையை படைத்துள்ளது.
இதில் இந்தியாவில் மட்டும் 24,579 காட்சிகள் மூலம் ரூ.101.10 கோடி நிகர வசூலும் ரூ.120.75 கோடி மொத்த வசூலும் கிடைத்துள்ளதுடன் வெளிநாடுகளில் இருந்து ரூ.20.00 கோடி வசூலைப் பெற்றுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே