கொழும்பு துறைமுகம் உலக தரவரிசையில் முன்னேற்றம்!

#SriLanka #Colombo #LANKA4 #World #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
1 hour ago
கொழும்பு துறைமுகம் உலக தரவரிசையில் முன்னேற்றம்!

2026 முதல் ஆறு மாதங்களில் கொள்கலன் கையாளுதலில் 11.9% வளர்ச்சியை பதிவு செய்த கொழும்பு துறைமுகம், உலகின் முக்கிய கொள்கலன் துறைமுகங்களின் தரவரிசையில் 26வது இடத்திலிருந்து 20வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

  2026 முதல் 6 மாதங்கள் – 4,444,034 TEUs

  2025 முதல் 6 மாதங்கள் – 3,972,053 TEUs

  வளர்ச்சி – 11.9%

இதன் மூலம், இந்தியப் பெருங்கடலில் கிழக்கு ஆசியா, தெற்காசியா, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் முக்கிய Transshipment Hub ஆக கொழும்பு துறைமுகத்தின் முக்கியத்துவம் மேலும் வலுப்பெற்றுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4