தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி நமீபியா அசத்தல்!
#LANKA4
#sports
#South
#Africa
#Namibia
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Lakhi
3 hours ago
2027 ஒருநாள் உலகக் கிண்ணத்தை நடத்தவுள்ள தென்னாப்பிரிக்கா, ஸிம்பாப்வே மற்றும் நமீபியா அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு T20 தொடரின் முதல் போட்டியில் நமீபியா 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது.
164 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்கா, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 145 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
டெவால்ட் பிரேவிஸ் – 75 ஓட்டங்கள்
ரூபென் ட்ரம்பல்மான், ஜே.ஜே. ஸ்மித் – தலா 3 விக்கெட்டுகள் கடந்த 2025ஆம் ஆண்டிலும் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியிருந்த நமீபியா, தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி சாதனை படைத்துள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே