வாசுதேவ நாணயக்காரவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட நூல் வெளியீட்டு விழா

#SriLanka #PrimeMinister #LANKA4 #books #ceremony #ADDA #Harini Amarasooriya #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
4 hours ago
வாசுதேவ நாணயக்காரவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட நூல் வெளியீட்டு விழா

ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்காரவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட “ரதுவேவி மிஹிமண்டல” நூலின் வெளியீட்டு விழா ஆகஸ்ட் 28ஆம் திகதி கொழும்பு மன்றக் கல்லூரியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு, நூல் வெளியீட்டு நிகழ்வில் பங்கேற்றதுடன், வாசுதேவ நாணயக்காரவின் நீண்டகால அரசியல் பயணம் மற்றும் சமூகப் பங்களிப்புகளை நினைவுகூரும் வகையில் இடம்பெற்ற நிகழ்வுகளிலும் கலந்துகொண்டார்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4