கிளிநொச்சியில் மாபெரும் ஆட்சேர்ப்பு!

#SriLanka #Kilinochchi #Job Vacancy #LANKA4 #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
3 hours ago
கிளிநொச்சியில் மாபெரும் ஆட்சேர்ப்பு!

பிரபல சர்வதேச ஆடை உற்பத்தி நிறுவனத்தில் அனுபவம் உள்ளவர்கள் மற்றும் புதியவர்களுக்கான வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, மாதாந்த வருமானமாக ரூ.55,000 முதல் ரூ.65,000 வரை பெறக்கூடிய வாய்ப்புடன், EPF/ETF உள்ளிட்ட பல்வேறு நன்மைகளும் வழங்கப்படுகின்றன.

மேலும், குழு வருகைக் கொடுப்பனவாக ரூ.10,000, தனிநபர் வருகைக் கொடுப்பனவாக ரூ.1,500, மரண உதவியாக ரூ.100,000 மற்றும் மிகுதி விடுமுறை கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. 

வருடத்திற்கு இரண்டு தடவைகள் போனஸும் வழங்கப்படும்.

அத்துடன், இலவச காலை உணவு, போக்குவரத்து, வைத்திய வசதி, சீருடை, உளவளத்துணை மற்றும் சட்ட ஆலோசனை உள்ளிட்ட பல்வேறு இலவச வசதிகளும் கிடைக்கின்றன.

புதியவர்கள் மற்றும் முன் அனுபவம் உள்ளவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

தொடர்புக்கு: 076 293 9431

வேலை தேடுபவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். 

இன்றே விண்ணப்பித்து உங்கள் எதிர்காலத்திற்கான முதல் அடியை எடுத்து வையுங்கள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4