பிரித்தானியா செல்லும் விஜய்: மனைவியை சந்திக்கிறார்?

#Tamil Nadu #world_news #Travel #LANKA4 #wife #Vijay #abroad #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
1 hour ago
பிரித்தானியா செல்லும் விஜய்: மனைவியை சந்திக்கிறார்?

தமிழகத்திற்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா செப்டெம்பர் 4ஆம் திகதி தாய்வானுக்கும், முதலமைச்சர் விஜய் செப்டெம்பர் 10ஆம் திகதி பிரித்தானியாவிற்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டெம்பர் 10 முதல் 16 வரை பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளுக்கு விஜயம் செய்யும் விஜய், அங்கு தொழில் நிறுவனங்களின் முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை விரிவுபடுத்துதல், புதிய முதலீடுகளை ஈர்த்தல் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவை இந்தப் பயணங்களின் முக்கிய நோக்கங்களாகும்.

இந்நிலையில், பிரித்தானிய பயணத்தின்போது அங்கு வசிக்கும் தனது மனைவி சங்கீதாவையும் விஜய் சந்திக்கவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4