ஈரான்–அமெரிக்க மோதல்: சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை கடும் உயர்வு!

#SriLanka #prices #LANKA4 #Oil #Market #ADDA #SHELVA #ADDAFLY #ADDAPOOJA #conflict
Lakhi
2 hours ago
ஈரான்–அமெரிக்க மோதல்: சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை கடும் உயர்வு!

அமெரிக்கா–ஈரான் இடையிலான பதிலடி மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்துள்ளது.

இன்று (02) நிலவரப்படி, ப்ரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 88.10 அமெரிக்க டொலரிலிருந்து சுமார் 96 டொலராக உயர்ந்துள்ளது.

அதேவேளை, WTI எண்ணெய் விலை 83.40 டொலரிலிருந்து 91 டொலருக்கும் மேல் அதிகரித்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள இராணுவ பதற்றம் காரணமாக உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4