சிரிக் நகரில் அமெரிக்க தாக்குதல்: 4 பேர் உயிரிழப்பு!
#world_news
#Attack
#LANKA4
#Syria
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Lakhi
1 hour ago
சிரிக் நகரில் நடைபெற்ற திருமண நிகழ்வொன்றின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் நால்வர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்குப் பதிலடியாக, ஜோர்தானில் உள்ள இளவரசர் ஹசன் வான் படைத்தளத்தின் மீது கடுமையான பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே