இலங்கைக்கு 7 தாழ்தள பஸ்கள் வழங்கிய ஜப்பான்!
#SriLanka
#Bus
#LANKA4
#Japan
#donate
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
1 hour ago
இலங்கையின் பொதுப் போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் நோக்கில், ஜப்பான் அரசாங்கம் மற்றும் யொகோஹாமா நகர மக்களின் கூட்டு நன்கொடையாக 7 தாழ்தள பஸ்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன.
இந்த பஸ்கள் இலங்கை அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டதுடன், இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசொமொட்டா நிகழ்வில் கலந்து கொண்டு பஸ்களை கையளித்தார்.
பயணிகளுக்கு வசதியான மற்றும் தரமான பொதுப் போக்குவரத்து சேவையை வழங்குவதில் இந்தப் பஸ்கள் பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே