நல்லூர்க் கந்தன் தேர்த் திருவிழாவுக்கு மாணவர்களுக்கு விடுமுறை கோரிக்கை!
#SriLanka
#Temple
#Festival
#Nallur
#LANKA4
#students
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
3 hours ago
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலய தேர்த் திருவிழா நாளில் யாழ்ப்பாணம் மற்றும் வலிகாமம் கல்வி வலயப் பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை வழங்குமாறு தென்னாடு – சைவ மாணவர் சபையினர் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனிடம் இன்று (02.09.2026) நேரடியாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாணவர்கள் தேர்த் திருவிழாவில் கலந்துகொள்ளும் வகையில் குறித்த தினத்தில் விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே