ஹார்முஸ் ஜலசந்திக்கு “ட்ரம்ப் ஜலசந்தி” எனப் பெயரை மாற்ற பரிந்துரை

#SriLanka #Iran #DonaldTrump #Hormuz #Trump Strait
Thamilini
2 hours ago
ஹார்முஸ் ஜலசந்திக்கு “ட்ரம்ப் ஜலசந்தி” எனப் பெயரை மாற்ற பரிந்துரை

ஹார்முஸ் ஜலசந்திக்கு “ட்ரம்ப் ஜலசந்தி” எனப் பெயரை மாற்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பரிந்துரைத்துள்ளார். 

இது தொடர்பில் ட்ரூத் சோசியல் மீடியாவில் ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  “இப்போது அது அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதால், ஹார்முஸ் ஜலசந்தியின் பெயரை ட்ரம்ப் ஜலசந்தி என்று மாற்ற வேண்டுமா??? அமெரிக்காவைப் போலவே, அதுவும் முன்னெப்போதையும் விட ‘சூடாக’ இருக்கும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 கனடாவுடனான வர்த்தகப் போருக்கு மத்தியில், ஒன்டாரியோ ஏரிக்கு “அமெரிக்கா ஏரி” எனப் பெயர் மாற்ற உத்தரவிட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, ஹார்மூஸ் ஜலசந்தியின் பெயரையும் மாற்ற பரிந்துரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4