தமிழ் பிக் பாஸ் 10ல் கலந்துகொள்ளும் 21 போட்டியாளர்களின் பட்டியல்
உலகம் முழுவதும் பல கோடி மக்கள் பார்க்கும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் இந்த வாரம் இறுதியில் ஆரம்பமாகவுள்ளது.
இம்முறை தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 4 மொழி பிக் பாஸ் நிகழ்ச்சிகளும் ஒரே நாளில் அதாவது செப்டம்பர் 6ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்நிலையில், பிக் பாஸ் 10 தமிழ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போகும் 21 போட்டியாளர்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
1. ஜாய் க்ரிசில்டா (ஸ்டைலிஸ்ட்)
2. நடிகை பிரியா ராமன்
3. சீரியல் நடிகை ஜனனி அசோக் குமார்
4. 'குக் வித் கோமாளி' பிரபலம் டாலி
5. முன்னாள் கிரிக்கெட் வீரர் முரளி விஜய்
6. சீரியல் நடிகர் ஆர்யன்
7. சீரியல் நடிகர் புவி அரசு
8. திரைப்பட விமர்சகர் பிரசாந்த்
9. சீரியல் நடிகர் வினோத் பாபு 10. சீரியல் நடிகர் நவீன்
11. விஜய் டிவி பிரபலம் குரேஷி
12. சிந்தியா வினோலின் (நடன இயக்குநர் சாண்டி மாஸ்டர் மனைவியின் தங்கை)
13. சீரியல் நடிகை அக்ஷிதா அசோக்
14. சீரியல் நடிகை ஃபரினா
15. சீரியல் நடிகை ஹேமா ராஜ்குமார்
16. சீரியல் நடிகை பானுமதி
17. ஸ்வப்னா (மேக்கப் ஆர்ட்டிஸ்ட்)
18. சீரியல் நடிகை காயு ஸ்ரீ
19. கரிஷ்மா (காமென் மேன்)
20. முனியம்மா (காமென் மேன்)
21. ஜேசன் கௌஷிக் (காமென் மேன்)
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே