வட்ஸ்அப்பில் நேரடியாகக் கட்டணம் செலுத்தும் வசதியை அறிமுகப்படுத்தியது இந்தியா!
#India
#LANKA4
#Whatsapp
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Lakhi
2 hours ago
இந்தியாவின் UPI மற்றும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சேவைகளை இலக்காகக் கொண்டு, WhatsApp செயலிக்குள் நேரடியாக பல்வேறு கட்டணங்களை செலுத்தும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் வேறு செயலிகளுக்குச் செல்லாமல் WhatsApp மூலமே,
⚡ மின்சார கட்டணம்
💧 நீர் கட்டணம்
🔥 எரிவாயு கட்டணம்
🚗 FASTag
🛡️ காப்பீடு
💳 கடன் அட்டை கட்டணம்
💰 கடன் தவணை உள்ளிட்ட 30 வகையான சேவைகளுக்கான 22,700-க்கும் மேற்பட்ட கட்டண வழங்குநர்களிடம் பணம் செலுத்த முடியும்.
மேலும் UPI, Debit Card மற்றும் Credit Card மூலம் பணம் செலுத்தும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வசதி Android மற்றும் iOS பயனர்களுக்கு அடுத்த சில வாரங்களில் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே