தோட்டத் தொழிலாளர்களுக்கு முறையான வேலைவாய்ப்பு இல்லை – திகாம்பரம்!
#SriLanka
#LANKA4
#Workers
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Lakhi
2 hours ago
தலவாக்கலை பகுதி தோட்டத் தொழிலாளர்களுக்கு முறையான வேலைவாய்ப்பு மற்றும் அடிப்படை வசதிகள் வழங்கப்படவில்லை என முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசாங்கம் அவர்களுக்கு வேலைவாய்ப்புகளையோ மாற்றுத் தொழில்களையோ ஏற்படுத்திக் கொடுக்கவில்லை எனவும், வெறும் வார்த்தைகளால் மட்டுமே பேசுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போதைய அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கான நலத்திட்டங்களை மேற்கொள்ளாமல், வீடுகளை நிர்மாணித்துவிட்டு மக்களை ஏமாற்றி வருவதாகவும் திகாம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே