நோர்வேயின் புதிய பொக்குவரத்து அமைச்சராக இலங்கை தமிழர் கம்சாயினி குணரத்தினம் நியமனம்

#SriLanka #government #Minister #Norway #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA #Transport
Thamilini
4 hours ago
நோர்வேயின் புதிய பொக்குவரத்து அமைச்சராக இலங்கை தமிழர் கம்சாயினி குணரத்தினம் நியமனம்

நோர்வேயின் புதிய போக்குவரத்து துறை அமைச்சராக இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட கம்சாயினி குணரத்தினம் நியமிக்கப்பட்டுள்ளார்.

 நோர்வேயின் லேபர் கட்சியைச் சேர்ந்த கம்சாயினி குணரத்தினம், 2026 ஆம் ஆண்டு நோர்வேயின் அமைச்சரவை மாற்றத்தின் போது இந்த முக்கியப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

 இதற்கு முன் இவர் ஒஸ்லோ மாநகரத்தின் துணை மேயராகவும் (2015-2021), நோர்வே நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். யாழ்ப்பாணத்தில் பிறந்த இவர், போர் காரணமாக 3 வயதில் தனது குடும்பத்துடன் அகதியாக நோர்வேக்கு இடம்பெயர்ந்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4