களனி ஆற்றிலிருந்து அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் மீட்பு
#SriLanka
#Death
#Police
#Investigation
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 hours ago
களனி ஆற்றிலிருந்து அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ஹன்வெல்ல காவல் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று மாலை (11) இந்தச் சடலம் மீட்கப்பட்டது.
உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சடலம் தொடர்பில் நீதவான் விசாரணை நடத்தப்படவுள்ளதுடன், ஹன்வெல்ல பொலிஸார் இது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே