சாலமன் பாப்பையாவின் இறுதிக்கிரியைக்கு முழு அரசு மரியாதை!
#world_news
#State
#LANKA4
#Final
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Lakhi
2 hours ago
புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவரும், மூத்த தமிழறிஞருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா வயது மூப்பினால் ஏற்பட்ட உடல்நலக் குறைவால் நேற்று மதுரையில் காலமானார்.
அவரது மறைவுக்கு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சாலமன் பாப்பையாவின் பூதவுடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிக்கிரியைகள் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே