வீட்டில் ஏற்பட்ட தகராறு - நபர் ஒருவர் படுகொலை

#SriLanka #Death #Police #Murder #Investigation #Crime #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 hours ago
வீட்டில் ஏற்பட்ட தகராறு - நபர் ஒருவர் படுகொலை

நகோல்லகம பகுதியிலுள்ள தலமல்கம   கிராமத்தில், நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். 

 வீட்டில் ஏற்பட்ட தகராறின் போது அவர் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

 கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நகோல்லகமவைச் சேர்ந்த 59 வயதுடையவர் என்று பொலிஸார் தெரிவித்தனர். 

 இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலமல்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4