பாடசாலைப் புத்தகங்கள் மீதான மதிப்புக்கூட்டு வரியை நீக்க தீர்மானம்
#SriLanka
#School Student
#AnuraKumaraDissanayake
#Vat
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
5 hours ago
பாடசாலைப் புத்தகங்கள் மீது விதிக்கப்பட்ட மதிப்புக்கூட்டு வரியை (VAT) நீக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நொச்சியாகமவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், இதனை தெரிவித்தார்.
இதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும், வரவிருக்கும் பட்ஜெட்டில் இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே