கச்சா எண்ணெய் விலை 02 சதவீதத்தினால் உயர்வு
#SriLanka
#prices
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
#crude oil
Thamilini
1 hour ago
சர்வதேச சந்தையில் இன்றைய தினம் கச்சா எண்ணெய் விலைகள், 02 சதவீதம் உயர்ந்துள்ளன.
இதற்கமைய பிரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 2.90 டொலராக உயர்ந்து 107.51 டொலராக பதிவாகியுள்ளது.
அதேபோல் WTI கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 2.27 டொலர் உயர்ந்து 102.32 டொலராக பதிவாகியுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே